crossorigin="anonymous">
உள்நாடுபொது

1,66,938 பேர் பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பிக்க தகுதி

தேசிய பல்கலைக்கழகங்களுக்கு 45,000 மாணவர்கள் தெரிவு

உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் ஒரு இலட்சத்து 66,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்

உயர் தரப் பரீட்சைக்காக இரண்டு இலட்சத்து 63,933 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன் அதில் இரண்டு இலட்சத்து 32,797 பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர்.

இவ்வருடத்தில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு 45,000 மாணவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்தது தகைமை பெற்ற மாணவர்களில் 27 வீதமானவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவதற்குத் தகைமை பெற்றுள்ளார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − = 76

Back to top button
error: