பிராந்தியம்
“Towards Success – 2023” பல்கலைக்கழக பாடத்தேர்வு, தொழில் வழிகாட்டல் திட்டம்
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் யினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “Towards Success – 2023” பல்கலைக்கழக பாடத்தேர்வு மற்றும் தொழில் வழிகாட்டல் திட்டம் இன்று 16 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
“Towards Success – 2023” நிகழ்வானது இன்று காலை 8.00 மணி முதல் பேராதனைப் பல்கலைக்கழக EOE.பெரேரா அரங்கு, பொறியியல் பீடம், பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது
தமிழில் மொழி மூலம் நடத்தப்படும் இந்நிகழ்வில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள Google படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்யுமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது