crossorigin="anonymous">
உள்நாடுபொது

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக 73 வாக்குகள், எதிராக 113 வாக்குகள்

இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (08) மலை இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லா பிரேணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தொடர்ந்தும் மூன்று நாட்கள் நடைபெற்றது

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று முன்தினம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 70

Back to top button
error: