crossorigin="anonymous">
உள்நாடுபொது

தபால் பொதி வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் நிதி மோசடி

இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

இதுபோன்ற மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் 1950 எனும் இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0112 542 104, 0112 334 728 மற்றும் 0112 235978 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கும் அழைத்து தகவல்களை வழங்க முடியும்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − = 30

Back to top button
error: