crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் மரபனு DNA, மரபியல் Genetic வைத்தியமுறை அறிமுகம்

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கையில் முதற்தடவையாக துள்ளியமான ஆரோக்கிய தேடல் (மரபனு-DNA, மரபியல் Genetic) ஊடாக வைத்தியமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பில் வேல் ட் ரேட் சென்றர் 12வது மாடியில் இதற்கான கம்பனி நேற்று 12 செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக் கம்பனியை இந்தியா, போலந்து, ஜேர்மன், இலங்கை கம்பனிகள் இணைந்து செயப்படுத்தப்படுகின்றது.

இதனை ஆரப்பிப்பதற்காக ஜேர்மன் பேராசிரியர் டொக்டர் ரொபேர்ட் பற்றி ஊடகவியலாளர் வைத்தியர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு விளக்கமளித்தார்.

இந் நிகழ்வில் தை்தியர்கள், இத்துறை சாா்ந்தவர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

ஏற்கனவே உலக நாடுகளில் மரபனு ஊடாக உணவு,உடல ஆரோக்கியம் ,புற்றுநோய், இதய துடிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு மரபனு பரிசோதனை ஊடக வைத்தியம் செய்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 3 =

Back to top button
error: