இலங்கை ஜனாதிபதி, நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக, அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று (18) ஆரம்பமான “நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாடு – 2023″ ” (Sustainable Development Goals – 2023) இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.