இலங்கை ஜனாதிபதி ரஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இரு தலைவர்களும் பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.