crossorigin="anonymous">
உள்நாடுபொது

மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி பத்திரம் விநியோகம் இடைநிறுத்தம்

கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் செயற்பாடுகளின் காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (27) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை வாகன வருமானவரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக மாகாண வீதி போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 5 =

Back to top button
error: