(விகி சாரங்கன்)
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்ரேட் ரி.சரவணராஜா, பதவி துறப்பதாக அறிவித்துள்ளார்
உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்ரேட் ரி.சரவணராஜா பதவி துறப்பதாக இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.