அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கத்தார் கிளையின் ஏற்பாட்டில் கத்தார் வாழ் இலங்கையர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நேற்ற (29) கத்தார் M Grand Hotel இல் சந்தித்தார்.
இந்நிகழ்வில் இலங்கையின் பல மாவட்டச்களைச் சேர்ந்த இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.