பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு (The Sri Lanka Committee for Solidarity with Palestine) , பமுனுகம வை.எம்.சி.ஏ.உடன் இணைந்து ஏற்பாடு செயத பலஸ்தீன கொடி தினம் நீர்கொழும்பு ஜெட் வின் புழு ஹோட்டல் இன்று (30) நடைபெற்றது
இந்நிகழ்வில் கொழும்பிலுள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், மற்றும் மதகுருமார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.