நீதிச் சேவைகள் ஆணைக்குழு, முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் வால் விசேட விசாரணைகள் ஆரம்பித்துள்ளது
இதற்காக விசாரணை குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.