crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘நிகழ்நிலை காப்பு சட்டமூலம்’ ஊடகங்கள், பொதுமக்கள் மீதுள்ள தாக்கம் கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) “ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் தாக்கம்” (Impact of Online Safty Bill on Media and Public) தொடர்பான கலந்துரையாடலொன்றை கொழும்பு-05, இலக்கம் 96, நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள இலங்கை பாத்திரிகை ஸ்தாபனத்தில் (SLPI) (12) நடத்தியது

“ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் தாக்கம்” தொடர்பான கலந்துரையாடலில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ (Professor Rohan Samarajeeva) கலந்துகொண்டு குறித்த சட்டமூலம் தொடர்பான கருத்துக்களை முன்வத்தார்

நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 90 − = 82

Back to top button
error: