ஜனாதிபதி தேர்தல் அடுத்த 2024 வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி தேர்தலையடுத்து பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தழும் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்