இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.
சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட தூதுவர்களின் பெயர்கள்
01. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் அதிமேதகு கலாநிதி சிரி வோல்ப் ( H.E Dr (Ms) Siri Walf – Ambassador of Switzerland in Colombo)
02. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அதிமேதகு கலாநிதி அலிரெசா டெல்கொஷ் கார்மென் மோரேனோ (H.E.Ms. Carmen Moreno-Ambassador of the European Union in Colombo)
03. இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு கலாநிதி அலிரெசா டெல்கொஷ் ( H.E Dr. Alireza Delkosh – Ambassador of the Islamic Republic of Iran )
ஆகிய புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர்.
Three newly appointed ambassadors to Sri Lanka handed over their credentials to President Ranil Wickremesinghe at the Presidential Secretariat this morning (24).
New ambassadors have been appointed for Switzerland, European Union and Iran.
Accordingly, HE Dr (Ms) Siri Walt the Ambassador of Switzerland in Colombo, HE Ms. Carmen Moreno the Ambassador of the European Union in Colombo and HE Dr. Alireza Delkhosh the Ambassador of the Islamic Republic of Iran in Colombo presented their credentials to President Wickremesinghe.
Tharaka Balasuriya, the Minister of State for Foreign Affairs and Secretary to the President Mr. Saman Ekanayake were present on this occasion.