வெளிநாடு
தென்னமெரிக்க நாடான பொலிவியா இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவு துண்டிப்பு
தென்னமெரிக்க நாடான பொலிவியா பலஸ்தீன் காஸாவில் தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத இஸ்ரேலுடனான அரசுமுறை உறவுகளை துண்டித்திருக்கிறது.
காஸாவில் “ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற” ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக பொலிவியா தெரிவித்துள்ளது.
போரில் இஸ்ரேலுடனான உறவை துண்டித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு இதுவாகும்.