crossorigin="anonymous">
உள்நாடுபொது

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை, ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியன விவாதம் இன்றி திருத்தங்கள் இன்றி இன்று (08) நிறைவேற்றப்பட்டன.

நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் தொடர்பில் இன்றையதினம் நடைபெற்ற இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 5

Back to top button
error: