
தீபாவளி பண்டிகை இன்றாகும்
தீபாவளி பண்டிகை இன்று இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே விற்பனை களை கட்டத் தொடங்கியது.
தீபாவளி பண்டிகை இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் கோலாகலமாக கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்………………………..