பிராந்தியம்
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான முகாம் இம்மாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17.11.2023 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புத்தளம் நகரசபையின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கபடுகின்றனர்.