பிராந்தியம்
2023 விவசாய மேன்மை விருது வழங்கல் நிகழ்வும் கண்காட்சியும்

முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் முல்லைத்தீவு விவசாய திணைக்களமும் இணைந்து நடாத்தும் விவசாய மேன்மை விருது வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும் முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நாளைக் (13) காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
விவசாய கண்காட்சி 13,14 ஆகிய இரு தினங்கள் மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.