crossorigin="anonymous">
உள்நாடுபொது

பஸ் பிரயாண கட்டணங்கள் அதிகரிக்கும்?

பெறுமதி சேர் வரி, VAT அதிகரிப்பு காரணமாக குறைந்தபட்ச பஸ் கட்டணங்கள் 35 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

டீசலுக்கு VAT விதிக்கப்பட்டுள்ளமையினால், ஜனவரி மாதம் முதல் அதன் விலை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதனால் பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்வது கட்டாயமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 96 − 88 =

Back to top button
error: