crossorigin="anonymous">
உள்நாடுபொது

VAT வரி அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணங்களும் அதிகரிக்கும்

2024 ஜனவரி 01 முதல் VAT வரி 15% இலிருந்து 18% அதிகரிப்பு

இலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படுமென தெரிவித்துள்ளது.

நீர் கட்டணம் 3% இனால் அதிகரிக்கப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத குறிப்பிட்டுள்ளார்.

2024 ஜனவரி 01 முதல் VAT வரியானது, 15% இலிருந்து 18% அதிகரிக்க கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 3 =

Back to top button
error: