crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண முஸ்லிம் எழுத்தாளர்கள் கலைஞர்களை ஒன்றிணைக்க திட்டம்

முஸ்லிம் சமய, கலாசாரத் திணைக்களம் முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இந்தச் செயற்திட்டத்தின் முதல் அங்கமாக மாகாண ரீதியான ஒன்றிணைப்பு வட்ஸ்ஏப் குழுக்கள் அமைக்கப்பட்டு zoom உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் எழுத்தாளர்களும் கலைஞர்களும் கீழ்க் குறிப்பிடப்படும் நபர்களின் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தம்மை இணைத்துக் கொள்ளலாம்.

பல எழுத்தாளர்கள், கலைஞர்கள் உரையாடலுக்கு என வேறு இலக்கமும் வட்ஸ்ஏப் செயலிக்கு வேறு இலக்கமும் பயன்படுத்துவதால் உங்களது வட்ஸ்ஏப் செயலிக்குரிய இலக்கத்தைத் தெரிவித்தால் இணைத்துக் கொள்வார்கள்.

இந்தத் தகவலை கிழக்கு மாகாணத்தில் வாழும் ஏனைய எழுத்தாளர்களும் கலைஞர்களும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் இணைந்து கொள்ள வழியாக இருக்கும் என்பதுடன் நாளை ஞாயிறு 27ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு நடைபெறவுள்ள zoom கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அழைக்கப்படுகின்றனர்.

01. அம்பாரை மாவட்டம்.
ஜனாப்.AA.அஸுபர் -MRCA.
0772274201.

02. மட்டக்களப்பு மாவட்டம்.
ஜனாப்.AM.அன்சார் – MRCA.
0763025552.

03.திருகோணமலை மாவட்டம்
ஜனாப்.SAM.அஷ்ரப் – MRCA.
0761398607.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − = 79

Back to top button
error: