ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் 76 ஆவது சுதந்திர தின விழா இன்று (04) காலி முகத்திடலில் நடைபெறுகிறது
‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.