இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி மாவட்ட அக்குறணை - தொடன்கொள்ள அல் இல்மா முற்பள்ளி சிறுவர்களின் சுதந்திர தின நிகழ்வு முற்பள்ளி வளாகத்தில் நேற்று (05) இடம்பெற்றது.