இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாத் கடாக் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (07) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்றது.
இச்சந்திப்பின்போது பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது