இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தபானத்தின் புதிய தலைவராக றெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்
வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவருக்கான நியமனக்கடிதத்தை இன்று (19) வழங்கினார்
முன்னாள் பிதி வெகுஜன ஊடக அமைச்சரும் ,வட மாகாண ஆளுநருமான திரு. ரஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.