
இலங்கை கடற்ப ரப்பின் எல்லைக்குள் அன்மையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து நீதி அமைச்சில் நடைபெற்ற மறு ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இற்று(12) பங்கேற்றார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் பங்கேற்குமாறு எதிர்க் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்
இதன் பிரகாரமே எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய மறு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.