ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் மரண தண்டனை மன்னிப்பளிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அலரி மாளிக்கையில் இன்று (12) திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியுள்ளார்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியமை தொடர்பான புகைப்படம் துமிந்த சில்வாவின் உத்தியோகபூர்வ முக நூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.