உள்நாடுபிராந்தியம்
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் ஆராயும் விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று (13) இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் அலுவலர்கள் உட்பட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.