கண்டி, கலகெதர – குருநாகலை பிரதான வீதியின் கலகெதர பொலீஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (14) லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி உற்பட மூன்று மோட்டார் சைக்கில்கள் சேதமடைந்துள்ளது
விபத்தில் காயமுற்ற சாரதி உற்பட மேலும் ஒருவர் கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இவ்விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் குறித்து கலகெதர பொலீசார் மேலதிக விராணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லொறியின் தடுப்பு செயழிலந்தமையால் லொரி குடைசாய்ந்ததாக ஆரம்பகட்ட விசாரனைகளின்போது தெரியவந்துள்ளது.