கண்டி – கலகெதர வைத்தியசாலை மதில் சுவரில் இன்று (16) நன்பகல் லொரி மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் நடத்துனர் காயத்துக்குள்ளாகி கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டளளார்
கலகெதர குருநாகலை பிரதான வீதியில் பயணித்த லொரி பிரேக் செயழிலந்தமையால் நிலமையை கட்டுப்பாடுக்குல் கொண்டுவர லொரி சாரதி ரம்புக்கனை பக்கமாக வாகனத்தை செலுத்திமையால் வைத்தியசாலை மதிலில் மோதுண்டு விபத்துககுள்ளாகியதாக ஆரம்பகட்ட விசாரனைகளின்போது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கலகெதர பொலீசார் மேலதிக விராணைகளை மேற்கொண்டு வருகின்றனர்