உள்நாடுபிராந்தியம்
புத்தளத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்19 தடுப்பூசி
புத்தளம் பிரதேசத்தில் நாளை 20ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை 8.30 மணி முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்19 தடுப்பூசி வழங்கும் திட்டம் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைபெற உள்ளது.
01. மணல்தீவு – வேப்பமடு முஸ்லிம் வித்தியாலயம்
02. அட்டவில்லு – அட்டவில்லு சிங்கள வித்தியாலயம்
03. பாலாவி – பாலாவி சிங்கள வித்தியாலயம்
04. புத்தளம் தெற்கு – ஆனந்தா தேசிய பாடசாலை
05. தில்லையடி- தில்லையடி முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் விசித்தாரம பன்சலை
06. புத்தளம் கிழக்கு – (4ஆம் வட்டாரம்) மணல்குன்று அல்-அஷ்ரக் வித்தியாலயம், பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் புத்தளம் பிரதேச செயலகம்