இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (20) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப. 11.00 முதல் முதல் பி.ப. 05.30 மணி வரை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெறவுள்ளது. அதனை அடுத்து நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.