சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் மனைவி, மனைவின் தந்தை, மைத்துனர், தரகர் ஆகியோரை 48 மணி நேரம் விசாரணைக்காக தடுத்து வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
டயகம சிறுமியின் துஷ்பிரயோகம், மரணம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மேலும் மூன்று சந்தேக நபர்கள் இநேற்று (24) காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டயகம சிறுமியின் துஷ்பிரயோகம், மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன