crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

வட மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திரு. சமன் பந்துல சேன அவர்கள் இன்று (26) சுபநேரத்தில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு. சமன் பந்துலசேன அவர்கள் அதிமேதகு ஜனாதிபதியினால் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 − = 18

Back to top button
error: