இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினொன், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (30), அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கனடா இல்லத்தில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலின்போது பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன