crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்’ சட்டமாக நிறைவேற்றப்பட்டது

ஆதரவாக 148 வாக்கு, எதிராக 59 வாக்கு

‘கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்’ நீண்ட விவாதத்திற்கு பின் இன்று (20) நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாத விவாதங்கள் நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ‘கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்’ சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: