crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கண்டி-அக்குறணையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி

கண்டி – அக்குறணை பிரதேசத்திற்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சினோபார்ம் தடுப்பூசி (Sinopharm) வழங்கும் செயற்திட்டம் நேற்று 18 ஆம் திகதி புதன் கிழமை அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் (19) தெரிவித்தார்

இதன்போது 18 வயதுக்கு மேற்பட்ட கருவுற்று 03 மாதங்கள் பூர்த்தியாகிய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன

தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இதன்போது தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 52 = 58

Back to top button
error: