உள்நாடுபிராந்தியம்
முல்லைத்தீவு – மல்லாவியில் வீதியால் பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மல்லாவி பிரதேசத்தில் வீதியால் பயணிப்போரை நேற்றய தினம் (24) வளைத்துப் பிடித்து பி.சி.ஆர் பரிசோதனைகள் பிராந்திய சுகாதார பிரிவினராலும், பொலிசாரினாலும் மேற்கொள்ளப்பட்டன
நாடு முழுவதும் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இவ் வேளையில் மல்லாவி பிரதேசத்தில் வீதியால் பயணிப்போருக்கே இவ்வாறு பி.சி.ஆர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.