crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கோவிட் -19 தடுப்பூசி இலத்திரனியல் சான்றிதழ்

இலங்கையில் எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் கோவிட் -19 தடுப்பூசி இலத்திரனியல் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்

வெளிநாட்டு பயணிகள் இப்போது கோவிட் -19 தடுப்பூசி இலத்திரனியல் சான்றிதழை இணையத்தின் ஊடாக இலங்கை சுகாதார அமைச்சிடம் பெற்றுக்கொள்ளலாம்.

https://covid-19.health.gov.lk/certificate/ என்ற இணைய முகவரியின் ஊடாகச் செல்வதன் மூலமாக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சியின் பயனான கோவிட் -19 தடுப்பூசி இலத்திரனியல் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 + = 43

Back to top button
error: