crossorigin="anonymous">
உள்நாடுபொது

நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு செப்டெம்பர் 6 வரை நீடிப்பு

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்டெம்பர் 6 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட் செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 71 = 81

Back to top button
error: