crossorigin="anonymous">
உள்நாடுபொது

பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சி பாலியல் வீடியோ இருவர் கைது

பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட, பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் காணொளியொன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இளைஞர் மற்றும் யுவதி ஆகியோர் பொலிஸாரினால் இன்று (02)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மஹரகம மற்றும் எல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான காணொளியை இணைய தளம் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து நீக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 − 14 =

Back to top button
error: