crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளராக சத்தியமூர்த்தி கடமை பொறுப்பேற்பு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் மீண்டும் இன்று (03) முதல் வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

விடுமுறையில் மேற்படிப்புக்காக பிரித்தானியா சென்றிருந்த நிலையில் மீண்டும் இன்று முதல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரித்தானியாவில் மேற்படிப்புக்காகச் சென்றிருந்த வேளை அவர் தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்திருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 + = 40

Back to top button
error: