crossorigin="anonymous">
உள்நாடுபொது

முருத்தட்டுவே தேரர் துணைவேந்தர் பதவிக்கு தகுதி இல்லை – அரசு வைத்திய சேவைகள் சங்கம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முருத்தட்டுவே தேரர் நியமிக்கப்பட்டமை தவறான முடிவு என அரசு வைத்திய சேவைகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.

அவர் ஒரு தொழிற்சங்க தலைவரே அன்றி பல்கலைக் கழகம் ஒன்றின் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர் அல்ல அவருக்கு வேறு ஒரு பதவியை வழங்குங்கள்

சர்வதேச புகழ் வாய்ந்த கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு இவரை துணை வேந்தராக நியமனம் செய்துள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுங்கள் எனவும் வைத்தியர் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 + = 95

Back to top button
error: