இலங்கையின் 2022 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களால் இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
வரவு செலவுத்திட்ட விவாதம் பிற்பகல் 02.00 மணிக்கு முதல் ஆரம்பமானதுடன் இது சுதந்திர இலங்கையின் 76வது வரவுசெலவுத்திட்டமாகும்.இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.