crossorigin="anonymous">
உள்நாடுபொது

அக்குறணை பிரதேச சபையின் 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

கண்டி – அக்குறணை பிரதேச சபையின் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை (பட்ஜெட்) இன்று (16) பிரதேச சபையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்

2022ம் ஆண்டிற்கான பிரதேச சபை வரவு செலவுத்திட்ட அறிக்கை சபையின் அங்கீகாரத்துடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதேச சபையின் தவிசாளர் மேலும் குறிப்பிடடார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 45 = 49

Back to top button
error: