crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பஹல கடுகன்னாவ வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு திறப்பு

மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி ஒழுங்கை வாகன இன்று நண்பகல் 12.00 மணி முதல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அவதானம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பகுதியில் கடந்த 10 ஆம் திகதி மூடப்பட்டது.

இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்திய சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 15 = 24

Back to top button
error: