தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ரபிட் அன்டிஜென் பரிசோதனையின் பின்னர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக (17) தெரிவித்துள்ளார்.
தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் நலமுடன் திரும்புவார் என்று நம்புவதாகவும் டுவிட்டரில், சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.