crossorigin="anonymous">
உள்நாடுபொது

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழு

அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு மற்றும் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு ஆகியவை இரண்டும் ஒன்றிணைந்து வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று நாள்களில் பல தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டன

சுமந்திரன் தலைமையிலான குழு நியூயோர்க் செல்கின்றது. அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் பல மட்ட கலந்தாய்வுகளில் அக்குழு ஈடுபடும் எனத் தெரிகின்றது. திங்களன்று பத்துத் தரப்புகளுடனும், செவ்வாயன்று பத்து தரப்புகளுடனும், நேற்று ஐந்து தரப்புகளுடனும் இக்குழு சந்திப்புக்களை நடத்தி கலந்தாய்வுகளை மேற்கொண்டது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவினரோடும், ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான பிரிவினரோடும் நவம்பர் 15 திங்கட் கிழமை விசேட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 72 − = 71

Back to top button
error: